முதலாம் ஆண்டு நினைவு தினம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, September 1, 2018

முதலாம் ஆண்டு நினைவு தினம்

                    Image may contain: 1 person, selfie and closeup


ஒவ்வொரு மதிப்பெண்ணிலும் உள்ள மாணவர் உழைப்பை ஆசிரியர்களாக நாம் அறிவோம். அறியாத அறிவிலிக்களால் ஓர் உயிரின் கனவு காற்றில் கலந்த நாள் இன்று. நீட் தேர்வை எதிர்த்த மாணவி அனிதா மரணிக்கப்பட்ட நாள் இன்று


* மாநில பாடத்திட்டத்தில் படித்தும் மருத்துவம் படிக்க முடியாததால் வேதனை.

* பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் அனிதா

* தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா, அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர்

* நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களில் மாணவி அனிதாவும் ஒருவர்

No comments: