Emis ல் student list ல் தலைமையாசிரியரால் சரிபார்க்கப்பட வேண்டியவை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, August 25, 2018

Emis ல் student list ல் தலைமையாசிரியரால் சரிபார்க்கப்பட வேண்டியவை



Emis ல் student list ல் தலைமையாசிரியரால் சரிபார்க்கப்பட வேண்டியவை ஒரு மாணவனுக்கு 25 கலங்களும் சரிபார்த்து சரிசெய்யப்பட வேண்டும்

ஆதார் அட்டை இருந்தால் அதில் உள்ளவாறு spelling இருக்க வேண்டும்

ஆதார் அட்டையில் தவறு இருக்கும் பட்சத்தில் நீங்கள் சரியான எழுத்துக்களை பதிவிடுங்கள்

பிறந்த தேதி ,மாதம், ஆண்டை சரிபார்க்கவும்

சாதி, சாதியின் உட்பிரிவு சரியாக உள்ளதா என பார்க்கவும்
 

ஆண்,பெண் சரியாக உள்ளதா என சரிபார்க்கவும்

blood group இருந்தால் சரியாக குறிப்பிடவும்..இல்லை எனில் N/A என கொடுக்கவும்..நீங்களாக ஒரு group பதிவு செய்ய வேண்டாம்

தாய்,தந்தை பெயர் spelling சரியாக உள்ளதா என பார்க்கவும்

கதவு எண், தெரு பெயர், ஊர்,நகரம், பின்கோடு ஆகியவற்றை சரிபார்க்கவும்

admit date, admission number ஆகியவற்றை சரிபார்க்கவும்

Tamil medium,english medium சரியாக உள்ளதா என பார்க்கவும்

 

தவறுகளுக்கு இடமின்றி மிகச்சரியான பதிவுகளை சரிசெய்ய இதுவே இறுதி வாய்ப்பு

No comments: