தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, August 20, 2018

தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனத்திற்கு




இந்த ஆண்டின் 2017-18
CPS account slip வெளியிடப்பட்டுள்ளது  அதில் சிலருக்கு  மே'2014 மற்றும் டிசம்பர்'2014 ஆகிய மாதங்களில் அதிக தொகை பெற்றதாக கழிக்கப்பட்டுள்ளது....

ஆனால்

▪மே'2014 &



▪அக்டோபர்'14(regular but DA arrear entered)

ஆகிய மாதங்கள் ஒரு சிலருக்கு ENTRY ஆகவில்லை...


எனவே *உடனே*
 தங்கள் DDOவிடம் CPS MISSING CREDIT FORM பதிவு செய்து சமர்ப்பிக்கவும்..

ஏனெனில் இந்த ஆண்டு CPS MISSING CREDIT சரிசெய்ய *3மாதங்கள் மட்டுமே* அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது......

CPS MISSING CREDIT form
👇👇👇






No comments: