வேலைவாய்ப்பு: பெசில் நிறுவனத்தில் பணி! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, August 29, 2018

வேலைவாய்ப்பு: பெசில் நிறுவனத்தில் பணி!



சென்னையில் உள்ள Broadcasting Engineering Consultants India Limited என்ற நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பணி: தரவுப் பதிவு அதிகாரி

காலியிடங்கள்: 20

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் நிமிடத்திற்குள் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன்.

சம்பளம்: ரூ.17,498

வயது: 21 - 30
 
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14/9/2018

அனுப்ப வேண்டிய முகவரி:

Assistant General Manager (HR)

BECIL’s Corporate Office at BECIL Bhawan,

C-56/A-17, Sector-62,

Noida-201307

மேலும் விவரங்களுக்கு
 


CLICK HERE TO VIEW THE NOTIFICATIONஎன்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

No comments: