தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனே 11 ஆம் வகுப்பு பாட பிரிவுகளை ஆரம்பிக்க பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் செயமுறைகள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, August 9, 2018

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனே 11 ஆம் வகுப்பு பாட பிரிவுகளை ஆரம்பிக்க பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் செயமுறைகள்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் 95 அரசு மற்றும் நகராட்சி பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் 


உயர்த்தப்பட்டுள்ளன.இதனால் 95 பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டிய நிலை 


உருவாகியுள்ளது.எனவே ஏற்கனவே உள்ள காலி இடங்களுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப PGTRB தேர்வு அறிவிப்பு வெளியாகும்.

No comments: