1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு:தேர்வு &விடுமுறை காலம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, August 28, 2018

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு:தேர்வு &விடுமுறை காலம்


 
காலாண்டு தேர்வு:

 செப்டம்பர் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை,

அரையாண்டு தேர்வு:

 டிசம்பர் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை,

இறுதித் தேர்வு: ஏப்ரல் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை.



9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை:

காலாண்டு தேர்வு: செப்டம்பர் 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை,

அரையாண்டு தேர்வு:
டிசம்பர் 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை,

இறுதித் தேர்வு:

ஏப்ரல் 8-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை (9-ம் வகுப்பு மட்டும்).

விடுமுறை காலம்:
செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரையில் காலாண்டு விடுமுறை

டிசம்பர் 23-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை

ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை கோடை

No comments: