Google's New Security Key Released! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, July 27, 2018

Google's New Security Key Released!




Google நிà®±ுவனம் தொடர்ந்து புதிய à®®ுயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல்களையுà®®் இணையத்தில் பாதுகாக்க புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளது, அதன்படிr வாடிக்கையாளர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதை நிà®±ுத்துவதற்கு புதிய யுஎஸ்பி சாதனத்தை வெளியிட்டுள்ளது கூகுள் நிà®±ுவனம்.
டைட்டான் செக்யூà®°ிட்டி கீ என்à®±ு à®…à®´ைக்கப்படுà®®் இந்த யுஎஸ்பி ப்ளூடூத் வசதியுடன் வெளிவந்துள்ளது, à®®ேலுà®®் இந்த சாதனம் பல்வேà®±ு மக்களுக்கு பயன்படுà®®் வகையில் இருக்கிறது என்à®±ு தான் கூறவேண்டுà®®். à®®ேலுà®®் இந்த சாதனங்களைப் பற்à®±ிய à®®à®±்à®± சிறப்பம்சங்களைப் பாà®°்ப்போà®®்.
ஆன்லைன் ஸ்டோà®°் à®‡à®¨்த யுஎஸ்பி சாதனம் அடுத்த சில à®®ாதங்களில் ஆன்லைன் ஸ்டோà®°்களில் விà®±்பனைக்கு வருà®®் என்à®±ு கூகுள் நிà®±ுவனம் சாà®°்பில் தெà®°ிவிக்கப்பட்டுள்ளது, à®®ேலுà®®் இந்த சாதனம் உங்கள் கூகுள் சாà®°்ந்த அனைத்து கணக்குகளையுà®®் பாதுகாப்பாக à®ªà®¯à®©்படுத்துவதற்கு உதவுà®®் என்à®±ு கூறப்படுகிறது.


டைட்டான் செக்யூà®°ிட்டி கீ
இந்த டைட்டான் செக்யூà®°ிட்டி கீ எப்படி பயன்படுà®®் என்à®±ால் உங்கள் ஜிà®®ெயில் போன்à®± கணக்குகளில் சைன்-இன்-செக்யூà®°ிட்டி என்à®± விà®°ுப்பம் இருக்குà®®், இதை தேà®°்வுசெய்து பின்பு start setup என்à®± விà®°ுப்பத்தை கிளிக் 
செய்யவேண்டுà®®். அடுத்தப் பகுதியில் உங்கள் à®®ொபைல் எண்ணைக் கொடுக்க வேண்டுà®®், பின்பு உங்கள் à®®ொபைல் எண்ணுக்கு ஒடிபி அனுப்பிவைக்கப்படுà®®். பின்பு பாதுகாப்பு சாà®°்ந்த அனைத்து வழிà®®ுà®±ைகளையுà®®் கொடுத்துவிட்டு உங்கள் கை விரல் à®°ேகையை à®•ொண்டு register செய்ய வேண்டுà®®்.


யூட்யூப் à®…டுத்து கூகுளில் யூட்யூப் மற்à®±ுà®®் கூகுள் பிளஸ் போன்à®± பல்வேà®±ு கணக்குகளைr à®®ிக எளிà®®ையாகவுà®®் பின்பு பாதுகாப்புடனுà®®் இந்த சாதனத்தை கொண்டு பயன்படுத்த à®®ுடியுà®®் என்à®±ு தெà®°ிவிக்கப்பட்டுள்ளது.


à®®ொபைல்போன்:

உங்களது à®®ொபைல் சாதனங்களிலுà®®் இந்த டைட்டான் செக்யூà®°ிட்டி கீ à®®ிக எளிà®®ையாக பயன்படுத்த à®®ுடியுà®®், அதற்குதகுந்தபடி
ப்ளூடூத் விà®°ுப்பத்துடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. à®®ேலுà®®் இந்த சாதனம் 20 டாலர்களுக்குà®®் குà®±ைவாகவே இருக்குà®®்
என எதிà®°்பாà®°்க்கப்படுகிறது.

No comments: